இதற்காக தான் சசிகலாவை பார்த்து ஜெயலலிதா பயந்தார் : உண்மை உடைக்கும் ரவீந்திரன் துரைசாமி
அதிமுகவில் தனக்கு ஒற்றை தலமை தான் வேண்டும் என ஈபிஎஸ் தரப்பு கூறி வருகிறது , அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனி தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி வலியுறுத்தி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், சென்னையில், சசிகலா ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார்,ஆகவே அதிமுகவில் தற்போது குழப்பம் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஐபிசி தமிழுக்கு அளித்த நேர்காணல் உங்களுக்காக

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.