பெட்ரூமில் மகாலட்சுமி.. போட்டோவை வெளியிட்ட ரவீந்தர் - ஷாக்கான ரசிகர்கள்
பெட்ரூம் அறையில் உள்ள பெட்டில் மகாலட்சுமி படுத்திருக்கும் புகைப்படத்தை ரவீந்தர் வெளியிட்டுள்ளார்.
ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம்
தொகுப்பாளராக அறிமுகமான மகாலட்சுமி சின்னத்திரையிலும் நடிகையாக வலம் வருகிறார். மகாலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் குறித்த பதிவுகள்தான் சோசியல் மீடியாவின் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் அவருக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதனிடையே சமூக வளைத்தலங்களில் அதிகம் பேசப்பட்டு வருவது இவர்களின் திருமணம் குறித்தான பதிவுகள் மட்டுமே.
புதிய புகைப்படம்
மேலும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ரசிகர்களை உசுப்பேற்றும் வகையிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் தனது காதல் மனைவி மகாலட்சுமி பெட்ரூமில் பெட்டில் படுத்துக் கொண்டு துாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil