அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு டார்ச்சர் கொடுத்த பிரபல நடிகை - கதறிய பிக்பாஸ் நடிகர்!
நடிகர் ஒருவர் அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைக்கு ஆளானதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவிகிஷன்
பிரபல பாலிவுட் நடிகர் ரவிகிஷன். இவர் சுமார் நூற்றுக்கும் மேற்கண்ட படங்களில் தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத் மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய ஆரம்ப காலத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் நாயகி தனக்கு அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை கொடுத்தார். நான் அதிர்ச்சி அடைந்து மறுத்து விட்டேன்.
அட்ஜஸ்ட்மெண்ட்
அந்த நடிகையின் ஆசைக்கு இணங்காததால் அந்த படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டேன். அந்த நடிகை யார் என்பதை தான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் தற்போது அவர் ஒரு பிரபலமான நடிகையாக உள்ளார் .
நக்மாவுக்கும் எனக்கும் காதல் என்று பேசினர். நாங்கள் படங்களில் தொடர்ந்து நடித்ததால் அப்படி கூறினர். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு முன்பே எனக்கு திருமணம் ஆகி விட்டது என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.