ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு டான்ஸ் ஆடிய ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ
ரஞ்சிதமே பாடலுக்கு ஜானி மாஸ்டருடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் மாஸ் எண்ட்ரி கொடுத்தார் விஜய் , அவர் வரும்போதும் ‘தீ தளபதி’ பாடல் பின்னணியில் ஒளிப்பரப்பப்பட்டது.
அப்போது ரசிகர்கள் விஜய்யை பார்த்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
ராஷ்மிகா நடனம்
இந்த நிலையில் வாரிசு ஆடியோ விழாவில் ஜானி மாஸ்டருடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரஞ்சிதமேபாடலுக்கு இசையமைத்துள்ளார்.
Crazeee Maxxxxx??? #Ranjithame #Ranjithamey #Thalapathy #VarisuAudioLaunch #Thalaivaaa #JaniMaster @iamRashmika pic.twitter.com/xneMnyufNt
— Rohith ???????????????46? (@ImRo1904) December 24, 2022
20 நிமிடங்கள் ஒளிப்பரப்பப்பட்ட அந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.