உடம்ப பார்த்து...இயக்குனர்கள் கூட - அப்படி பேசுனாங்க..! ராஷி கண்ணா வேதனை

Rashi Khanna Tamil Actress
By Karthick Mar 03, 2024 06:44 AM GMT
Report

தமிழில் நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகினார் ராஷி கண்ணா.

ராஷி கண்ணா

தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பிஸியாக நடித்து வருகின்றார் ராஷி கண்ணா. தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான தனுஷின் "திருச்சிற்றம்பலம்" படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

rashi-khanna-on-facing-body-shaming-from-directors

தற்போது ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் "யோதா" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ராஷி கண்ணா. இப்படம் மார்ச் 15-ஆம் தேதி வெளிவர இருக்கின்றது.

அவரால என்னோட mood'ஏ போயிடும் - நானே நல்ல பண்ணுவேன் - பிரியங்கா மோகன்

அவரால என்னோட mood'ஏ போயிடும் - நானே நல்ல பண்ணுவேன் - பிரியங்கா மோகன்

உடம்ப பார்த்து

சினிமாவிற்கு வந்த புதிதில் ராஷி கண்ணா எதிர்கொண்ட சங்கடங்களை பேட்டி ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது நடிக்க வந்த புதிதில் தான், கொஞ்சம் உடல் போட்டிருந்தால், வாய்ப்பு கேட்டு சென்ற சில இயக்குனர்கள் தன்னை கேஸ் டேங்கர் என கூறி வாய்ப்புகளை மறுத்ததாக தெரிவித்தார் ராஷி கண்ணா.

rashi-khanna-on-facing-body-shaming-from-directors

ஆனால், தற்போது தனது உடல் எடையை பெருமளவில் உடற்பயிற்சியின் மூலம் குறைந்துள்ள ராஷி கண்ணா, கட்டுக்கோப்பான உடல் வாகுடன் தற்போது வளம் வருகின்றார்.