சுற்றித்திரியும் வெள்ளை நிற காகம்: தமிழகத்தில் நடந்த அதிசயம்
white crow
By Fathima
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட வன்னிய நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்.
இவரது வீட்டின் அருகாமையில் இன்று மாலை வெள்ளை நிறமுடைய காகம் ஒன்று இறை தேடி வந்து தஞ்சம் அடைந்துள்ளது.
இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர் சிலர் வீடியோவாக பதிவிட்டு சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வெள்ளை காகம் சுவற்றின் மீது அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் வைராலக பரவி வருகிறது.

சதாம் ஹுசைனைக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் : அலி காமெனிக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை IBC Tamil

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
