ராணிப்பேட்டை - காலை 9 மணி நிலவரப்படி 7.02 சதவீத வாக்குகள் பதிவு

tnelections2022 ranipettai7.02%votingtill9am ranipettaielections2022
By Swetha Subash Feb 19, 2022 04:45 AM GMT
Report

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 7.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

ராணிப்பேட்டை  மாவட்டத்தில் 6 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 9 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 7.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.