மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய ரம்யா பாண்டியன் - இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்

Tamil Cinema Ramya Pandian Viral Photos
By Thahir 2 வாரங்கள் முன்

நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருப்பு உடையில் ரம்யா பாண்டியன் 

மொட்டை மாடியில் ஆரம்ப கட்டத்தில் போட்டோஷுட் நடத்தி வெளியிட்டு வந்ததன் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புகைப்படங்களை வெளியிடாமல் இருந்து வந்த ரம்யா பாண்டியன் தற்போது மீண்டும் போட்டோஷுட் நடத்த ஆரம்பித்துவிட்டார்.

மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய ரம்யா பாண்டியன் - இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள் | Ramya Pandyan Is Back In Glamor

போட்டோ ஷுட்டில் எடுக்கப்படும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் அவப்போது வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு உடையில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய ரம்யா பாண்டியன் - இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள் | Ramya Pandyan Is Back In Glamor

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரம்யா பாண்டியன் கடைசியாக ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய ரம்யா பாண்டியன் - இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள் | Ramya Pandyan Is Back In Glamor

இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து மலையாளத்தில் நடிகர் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.