வரும் ரம்ஜான் பண்டிகை - கிருஷ்ணகிரியில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி
By Nandhini
இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை வரும் மே 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி ஆட்டுச்சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன.
10 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரைக்கு விலைபோனதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.