தனிப்பெரும் சமூகத்தை புறக்கணிப்பது தான் சமூகநீதியா..? கொந்தளிக்கும் ராமதாஸ்

Dr. S. Ramadoss Tamil nadu PMK
By Karthick Feb 18, 2024 10:16 AM GMT
Report

தமிழகத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் நியமனத்தில் தமிழகத்தின் தனிப்பெரும் சமூகத்தை புறக்கணிப்பது தான் சமூகநீதியா? என ராமதாஸ் வினவியுள்ளார்.

ராமதாஸ் கண்டனம்

இது குறித்து பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனம்: தமிழகத்தின் தனிப்பெரும் சமூகத்தை புறக்கணிப்பது தான் சமூகநீதியா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ramadoss-questions-tamilnadu-govt-tnpsc-

அவர்களில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. தமிழ்நாட்டின் தனிபெரும் சமுதாயம் வன்னியர் இனம். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும், 

அதெல்லாம் வதந்தி..! அதிமுகவுடன் கூட்டணி - அன்புமணி ராமதாஸ் கரார்..!

அதெல்லாம் வதந்தி..! அதிமுகவுடன் கூட்டணி - அன்புமணி ராமதாஸ் கரார்..!

உறுப்பினராகவும் நியமிக்க தகுதியான பலர் அச்சமுதாயத்தில் உள்ள நிலையில், அவர்களை புறக்கணிப்பது தான் சமூக நீதியா? வாழ்க தமிழக அரசின் சமூகநீதி என குறிப்பிட்டுள்ளார்.