மற்ற நடிகைகளுடன் அவர்.. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு - மனம் திறந்த ராம் சரண் மனைவி !
நடிகர் ராம் சரண் குறித்து அவரது மனைவி உபாசனா காமினேனி பேசியுள்ளார்
ராம் சரண்-உபாசனா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் கடந்த 2012-ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட உபாசனா, தனது கணவர் ராம் சரண் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "என் கணவர் ராம் சரண் மற்ற நடிகைகளுடன் அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது, நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன்.
சரியாகிவிட்டது
ஏன் என்றால், நான் சினிமா பின் புலம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட குடும்பத்திலிருந்து வந்தவள் என்பதால், அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் அவரிடம், கதாநாயகிகளுடன் இப்படி நடித்துத்தான் ஆக வேண்டுமா என்று பல முறை அவரிடம் கேட்டு இருக்கிறேன்.

ஆனால் அவர், தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், இது எனது தொழில் மற்றும் இதுதான் நடக்கும் என்று எனக்கு புரியவைத்தார். தொழில்நுட்பங்கள் பற்றியும் விளக்கமாக கூறினார். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது" என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil