"செவத்த புள்ள மனசுக்குள்ள"..ரகுல் பிரீத் சிங் ரீசன்ட் க்ளிக்ஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்!

Swetha
in பிரபலங்கள்Report this article
ரகுல் பிரீத் சிங் ரீசன்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ரகுல் பிரீத் சிங்
இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை தான் ரகுல் பிரீத் சிங். இவர் கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதில் தொடங்கி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
அவர் நடித்த கிள்ளி என்ற கன்னட திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிக பெரிய வெற்றி அடைந்தது. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும், சிறந்த கதாபாத்திர நடிகை என பல விருதுகளை பெற்று தந்துள்ளது.
ரகுல் பிரீத் சிங் தமிழ் சினிமாவில் நடித்த தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, என்.ஜி.கே, ஸ்பைடர் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் பெற்றது. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் ராகுல் ப்ரீத் சிங்கிற்கு கோவாவில் திருமணம் நடைபெற்றது. எப்போதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போது வெளியிட்ட புகைபடங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.