தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்போவது யார்?
ADMK
DMK
DMDK
By Sumathi
2026 ஏப்ரலில் தமிழ்நாட்டின் 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவி காலம் நிறைவடையவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக சார்பில் யாருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளது என்பது குறித்த விவாதத்தை ஐபிசி தமிழ் மேற்கொண்டுள்ளது. காணொளி இதோ...