மன நிம்மதியுடன் மக்கள் சேவை செய்ய வாழ்த்துகள் : மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்
Rajinikanth
M K Stalin
DMK
By Irumporai
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் பிறந்த நாள்
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி வாழ்த்து
அதில் வணக்கம், என்னுடைய இனிய நண்பர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீண்டநாள் நல்ல ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய 70வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துகிறேன், என தெரிவித்துள்ளார்.
#Rajinikanth#MKStalin #Superstar #TamilNadu pic.twitter.com/tAB5cV9WkO
— sami misa (@Misaw10) February 28, 2023