குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

celebration birthday rajinikanth thalaivar 71 pic goes viral
By Swetha Subash Dec 13, 2021 08:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்த், தனது வசீகர நடிப்பாலும், ஸ்டைலாலும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

ரஜினிகாந்த் கடைசியாக இயக்குநர் சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார்.

குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்த அண்ணாத்த கடந்த தீபாவளி அன்று வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று (12.12.2021) தனது 71வது பிறந்தநாளைக் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் | Rajinikanth Thalaivar 71 St Birthday Celebration

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் | Rajinikanth Thalaivar 71 St Birthday Celebration