ரஜினிகாந்திற்கு 72வது பிறந்த நாள்; ஓபிஎஸ், இபிஎஸ் வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72-வது பிறந்தநாளையொட்டி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
ஓபிஎஸ் வாழ்த்து
அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது இனிய நண்பரும், மனிதநேயப் பண்பாளரும்,
அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
எனது இனிய நண்பரும், மனிதநேயப் பண்பாளரும், அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் @rajinikanth அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். #HBDRajinikanth
— O Panneerselvam (@OfficeOfOPS) December 12, 2022
இபிஎஸ் வாழ்த்து
அதே போன்று இபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அவர்கள் நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.திரு @rajinikanth
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 12, 2022
அவர்கள் நீண்ட ஆயுளோடும்
நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். pic.twitter.com/KCxqohUitV