50 ஆண்டு கால திரையுலகப் பயணம் - ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை

Rajinikanth Tamil Cinema
By Sumathi Aug 15, 2025 09:23 AM GMT
Report

ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

rajinikanth

எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்-அமைச்சருமான மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்,

பெயர் நீக்கம்; கணவருடன் விவாகரத்து? நடிகை சங்கீதா உறுதி!

பெயர் நீக்கம்; கணவருடன் விவாகரத்து? நடிகை சங்கீதா உறுதி!

அறிக்கை வெளியீடு 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன்,

50 ஆண்டு கால திரையுலகப் பயணம் - ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை | Rajinikanth Release Statement 50 Years Film Career

மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.