அரசியலுக்கு வரலாமா - வேண்டாமா? ரஜினி ஆலோசனை! முடிவு என்ன?
rajini
politics
By Anupriyamkumaresan
அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்திக்கவுள்ளார்.

இது குறித்து
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என மன்ற நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டு முடிவை தெரிவிக்கிறேன்
என கூறியுள்ளார்.