உலக அழகிக்கு கொக்கி போடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்களுமா?

Rajinikanth Aishwarya Rai Nelson Dilipkumar
1 மாதம் முன்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரோடு நடிப்பதற்கு பல்வேறு நடிகைகளும் வாய்ப்பு கிடைக்காத என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.

காரணம் ஒரு முறை ரஜினிகாந்துடன் நடித்து விட்டாள் சினிமாவில் பெரிய உயர்ந்துவிடலாம் என்பார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்த் உலகி அழகி ஐஸ்வர்யா ராயை தன் படத்தில் நடிக்க வைக்க பல முறை ஏங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அழகிக்கு கொக்கி போடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்களுமா? | Rajinikanth Is Interested In Starring In His Film

இயக்குநர் நெல்சன் இயகத்தில் நடிகர் ரஜினிகாந்த விரைவில் நடிக்க உள்ள திரைப்படம் 169. இந்த படத்தில் நடிப்பதற்கு முன் தன் உடல்நிலையை சீராக வைத்துக்கொள்வதற்காக ட்ரீட்மெண்ட் எடுக்க அமெரிக்க செல்ல முடிவு செய்துள்ளார்.

இதனிடையே தான் நடிக்க உள்ள 169 திரைப்படத்தில் கதாநாயகியாக உலக அழகி ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்யுங்கள் என இயக்குநர் நெல்சனை கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த்,ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது.இப்படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் முதன் முறையாக ரஜினிகாந்தும்,ஐஸ்வர்யா ராயும் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் தான் எந்திரன்.

உலக அழகிக்கு கொக்கி போடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்களுமா? | Rajinikanth Is Interested In Starring In His Film

எந்திரன் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று தந்தது.இதையடுத்து ஐஸ்வர்யா பாலிவுட்டில் சில படங்களில் நடத்து வந்த நிலையில், தற்போது தன் மகளுடன் தன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இதனிடையே மணிரத்னம் இயக்கதில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராய் தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் நடிப்பில் வெளியான சந்திரமுகி,சிவாஜி,பாபா,படையப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராய்-க்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளதால் அவரை வைத்து படம் எடுத்தால் மிகப் பெரிய வெற்றியை தரும் என்பதால் அவரை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் போட்டி போடுவது வழக்கம்.

அந்த வகையில் ஒரு மிகப் பெரிய வெற்றி திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற மன நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.