லவ் யூ சொன்ன ரசிகர் - போய் வேலைய பாரு என அறிவுரை கூறிய நடிகர் ரஜினிகாந்த்
படப்பிடிப்புக்காக நேபாளம் செல்ல சென்னை விமான நிலையம் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்ததும் அவரது ரசிகர் ஒருவர் “லவ் யூ தலைவா..“ எனக் கூறிய நிலையில் அவரை அழைத்து “போய் வேலைய பாரு“ என அறிவுரை வழங்கினார்.
ரசிகருக்கு ரஜினிகாந்த் அறிவுரை
இயக்குனர் நெல்சனின் ஜெயிலர் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற உள்ள நிலையில் அவற்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமான மூலம் செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற பின் அங்கிருந்து மாற்று விமானத்தில் நேபாளம் செல்ல உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் ரசிகரை பார்த்து ஒழுங்காக வேலையை பாருங்கள் என்று அன்பாக ரசிகருக்கு அறிவுரை சொல்லி சென்றதால் அந்த இளைஞர் அதிர்ச்சியற்று சிலை போல் நின்றார்
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil