ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல்!
America
Rajinikanth
By Thahir
அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசின் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்பவிருக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த் கூலாக அவர்கள் மீது தோள் மீது கை போட்டுக்கொண்டு பேசும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா IBC Tamil
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் IBC Tamil