ராஜேந்திர பாலாஜி வழக்கு திமுகவில் இணைந்தது காணாமல் போகுமா ?

rajendrabalaji tnpolitics admkminister dmkpolitics
By Swetha Subash Mar 22, 2022 01:39 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள் சிலருடன், மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர்களும் திமுகவில் அமைச்சர்கள் முன்னிலையில் இணைந்துள்ளனர்.

இதனால் ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு திசை திரும்புமா , அல்லது வழக்கம் போல் காணாமல் போகுமா என்பதை காணலாம்.