டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங் செய்ய முடிவு - டெல்லி அணி பேட்டிங்

IPL 2021 Delhi Capitals Rajasthan Royals
By Thahir Sep 25, 2021 09:58 AM GMT
Report

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

இன்று ஐபிஎல் தொடரின் 36 வது லீக் போட்டியில் டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங் செய்ய முடிவு - டெல்லி அணி பேட்டிங் | Rajasthan Royals Delhi Capitals Ipl2021

டெல்லி அணி வீரர்கள்:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

ராஜஸ்தான் அணி வீரர்கள்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்) லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.