ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா!
covid19
india
rajasthan
By Irumporai
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டின் மனைவிக்கு கொரோனா நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அசோக் கெலாட் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், இன்று அசோக் கெலாட்டிற்கு கொரோனா உறுதியானது. இதுகுறித்து தனது ட்விட்டர்:
எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நன்றாக இருக்கிறேன். கொரோனா நெறிமுறையைப் பின்பற்றி நான் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
Rajasthan CM Ashok Gehlot tests positive for #COVID19, says he is asymptomatic and in isolation. pic.twitter.com/rpGLNAr2au
— ANI (@ANI) April 29, 2021
SLS சான்றிதழ் இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் IBC Tamil
மகிந்த - மைத்திரி காலத்தில் ஏற்பட்ட கோடிக்கணக்கான இழப்பு : தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல் IBC Tamil