கடலில் குளு குளு குளியல் போட்டு செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை - வைரலாகும் போட்டோ ஷூட்

Bigg Boss
By Nandhini May 16, 2022 11:53 AM GMT
Report

மாடல் அழகியாக வலம் வந்த ரைசா பிக்பாஸ் 1வது சீசன் மூலம் பிரபலமடைந்தார்.

இதனையடுத்து, ரைசாவுக்கு படவாய்ப்புகள் குவிந்தது. ஹரிஷ் கல்யாண் உடன் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நடிகை ரைசாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எப்போதுமே நடிகை ரைசா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை குஷிப்படுத்தும்.

இந்நிலையில், தற்போது கடலில் சிவப்பு நிற கவர்ச்சி உடையில் ஹாட் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த கிளாமர் போட்டோஷூட்டைப் பார்த்த ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  

கடலில் குளு  குளு குளியல் போட்டு செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை - வைரலாகும் போட்டோ ஷூட் | Raisa Photo Viral