வேலூரில் திடீரென்று ஒரு பக்கம் மட்டும் மழை பெய்த அதிசயம் - வைரலாகும் வீடியோ

By Nandhini May 22, 2022 12:38 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், நேற்று முன்தினம் காலையில், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சுற்றுப்புறத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஒரு பக்கம் மட்டும் மழை பெய்யும் அற்புதம் நிகழ்ந்தது. 

இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவில் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -