நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் ராகுல்! வைரல் புகைப்படங்கள்
political
bjp
god
congress
By Jon
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்து வந்த ராகுல் காந்தி நேற்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதை தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.



