ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு!

Rahul Gandhi Prashant Kishor
By Thahir Jul 13, 2021 10:42 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆலோசகராக செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர். ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் ப்ரியங்கா காந்தியும் பங்கேற்றுள்ளார்.