ராகுல் காந்தி ஒரு போலி காந்தி : கொந்தளித்த மத்திய அமைச்சர்

Indian National Congress Rahul Gandhi
1 வாரம் முன்

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியினர்  நடத்திய போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

ராகுல் காந்தி

அத்துடன் அவர் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி ஒரு போலி காந்தி : கொந்தளித்த மத்திய அமைச்சர் | Rahul Gandhi Is A Fake Gandhi Union Minister

போலி காந்தி

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், 'ராகுல் காந்தி ஒன்றும் மகாத்மா காந்தியின் வழித்தோன்றல் அல்ல. அவர் ஒரு போலி காந்தி' என காட்டமாக பதிலளித்தார்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.