ஏன்பா அந்த ‘’ நல்ல நாள்’’ வருதுன்னு சொன்னவங்க எங்கப்பா? ராகுல் கிண்டல்

india rahulgandhi congress
By Irumporai Nov 07, 2021 10:00 PM GMT
Report

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் சமீபத்தில் வெளியான செய்தியில், இந்தியாவில்கடந்த 2020ம் ஆண்டில், 7.6 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் சென்றுள்ளனர். ஏழைகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது,' என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

'முன்பு நடுத்தர வர்க்கத்தினராக இருந்தவர்கள் எல்லாம் இப்போது ஏழைகளாகி விட்டனர்.

ஏழையாக இருந்தவர்கள் நசுங்கிப் போய் விட்டனர்.

இந்த 'நல்ல நாள்' வரப்போதுகுன்னு சொல்லிட்டு இருந்தவங்க இப்ப எங்கே'' என விமர்சித்துள்ளார்.