கொட்டும் மழையில் கெத்தா நடந்த ராகுல்காந்தி - வைரலாகும் வீடியோ
Rahul Gandhi
Viral Video
By Nandhini
பாதயாத்திரையில் கொட்டும் மழையில் கெத்தா நடந்த ராகுல்காந்தியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். ராகுல்காந்தி பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

வைரலாகும் வீடியோ
இந்நிலையில், இந்திய ஒற்றுமை பயணத்தில் கொட்டும் மழையில் ராகுல்காந்தி இடைவிடாது கெத்தாக நடந்துக் கொண்டு செல்கிறார். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Unstoppable! #BharatJodoYatra pic.twitter.com/qgHUfmA9Zg
— mr Baghel (@mrBaghe14756810) October 11, 2022