ஏ.ஆர். ரகுமானின் கனவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
                    
                rahman
            
                    
                flim
            
                    
                music
            
                    
                date
            
            
        
            
                
                By Jon
            
            
                
                
            
        
    விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் எடில்ஸி, எஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘99 ஸாங்ஸ்’. ‘99 ஸாங்ஸ்’ தனது கனவுப்படம் என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார். ஏனெனில் இப்படத்திற்கு அவர் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல், அவரே கதையும் எழுதி உள்ளார்.
விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்தப் படம், 2015ல் தொடங்கப்பட்டது. இதில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார்.
பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.