ராகிங் என்ற பெயரில் மாணவனை சித்ரவதை செய்த சக மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்

Viral Video
By Nandhini Nov 12, 2022 04:30 PM GMT
Report

ராகிங் என்ற பெயரில் மாணவன் ஒருவரை சக மாணவர்கள் சித்ரவதை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சித்ரவதை செய்த சக மாணவர்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ராகிங் என்ற பெயரில் மாணவன் ஒருவரை சக மூத்த மாணவர்கள் அடித்து, சித்ரவதை செய்துள்ளனர்.

இது குறித்த வீடியோ வைரலானதையடுத்து, நெட்டிசன்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றச் செயலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் ராகிங் தடை விதிகளின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ragging-viral-video