எனது மார்பகங்கள் பெரிதாக இல்லைன்னு சொன்னாங்க : வேதனையில் பிரபல நடிகை
தனது நடிப்பு வாழ்க்கையினை துவங்கிய போது தனது மூக்கு மற்றும் மார்பகங்கள் பற்றி கடும் விம்னர்சனங்கள் வந்ததாக பரபரப்பை கிளப்பியுள்ளார்.
ராதிகா ஆப்தே
பிரகாஷ் ராஜ் இயக்கிய தோனி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ராதிகா ஆப்தே தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடும் விமர்சங்கள் தற்போது ஹிந்தி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் ராதிகா ஆப்தே திரையுலகில் நடிகைகள் மதிக்கப்படும் விதம் குறித்து ராதிகா ஆப்தே ஒரு பேட்டியில் பகீர் தகவலை கூறிய்யுள்ளார்.

அதில், பட்லபூர் படத்தில் நடிக்கும் வரை நான் கிராமத்து பெண்ணாக நடிப்பேன் என நினைத்தனர். பட்லபூர் படத்துக்கு பிறகு கவர்ச்சி படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று பேச்சுகள் எழுந்தன.
கடும் விமர்சனங்கள்
மேலும் 3 முதல் 4 கிலோ வரை எடை அதிகரித்ததால் ஒரு பட வாய்ப்பை இழந்தேன் அப்போது சிலர் என்னிடம் உங்கள் மூக்கு ஏன் இப்படி இருக்கிறது. உங்கள் மார்பகங்கள் ஏன் பெரிதாக இல்லை என விமர்சனம் செய்தார்கள். இதனை அவர்களது உரிமை போல நினைத்து கொள்வதாக தனது பேட்டி ஒன்றில் ராதிகா ஆப்தே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan