இனியும் தனிமை இல்லை..2-வது திருமணத்திற்கு தயாரான ரச்சிதா - மாப்பிள்ளை யார்'னு தெரியுமா?

Rachitha Mahalakshmi
By Karthick Jun 12, 2024 05:46 AM GMT
Report

நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி விரைவில் 2-வது திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ரச்சிதா மகாலக்ஷ்மி

சின்னத்திரையில் முக்கிய கதாநாயகியாக குறுகிய காலகட்டத்தில் உருவாகினர் ரச்சிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

rachitha mahalakshmi

தன்னுடன் நடித்த தினேஷை திருமணம் செய்து கொண்ட ரச்சிதா எதோ ஒரு காரணத்தால், திடீரென பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தொடர்பாக பல வகையான கருத்துக்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளிவந்து கொண்டே தான் இருந்தன.

2-வது திருமணம்

ஆனால், காரணம் பெரிதாக இப்போதும் வெளிவரவில்லை. அதே நேரத்தில், தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட, ரச்சிதாவுடன் மீண்டும் சேரவேண்டும் என்பதை பேசி வந்தார். ஆனால், ரச்சிதா தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.

நிறைய காதலிக்கனும்...இப்போ அவரு தான் எல்லாமே!! 2-வது திருமணம் குறித்து பேசிய VJ பிரியங்கா

நிறைய காதலிக்கனும்...இப்போ அவரு தான் எல்லாமே!! 2-வது திருமணம் குறித்து பேசிய VJ பிரியங்கா

அவர் தற்போது வரை மீண்டும் சேருவதை தொடர்பாக பேசவே இல்லை. இந்த நிலையில், தான் ரச்சிதாவிற்கு 2-வது திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

rachitha mahalakshmi

இவை உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் அல்ல. ஆனால், சமூகவலைத்தளங்களில் வைரலாகி விட்டன. அண்மையில் கன்னட திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான ரச்சிதா, கன்னட இயக்குனர் ஒருவரை கரம் பிடிக்கவுள்ளார் என்று தகவல்கள் உள்ளன.