சகோதரியை திருமணம் செய்து கொண்ட பிரபல ரேஸ் வீரர் மிகுவெல்

By Anupriyamkumaresan Aug 23, 2021 10:45 AM GMT
Report

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரர் மிகுவெல் ஆலிவீரியா, தனது ஒன்றுவிட்ட சகோதரியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சகோதரியை திருமணம் செய்து கொண்ட பிரபல ரேஸ் வீரர் மிகுவெல் | Race Player Miguvel Married His Sister

மோட்டோ ஜிபி என்பது உலகளவில் மிகவும் பிரபலமான பைக் ரேஸ் ஆகும். இந்த போட்டியின் மூலம் பிரபலமடைந்த போர்ச்சுகலை சேர்ந்த வீரர் மிகுவெல் ஆலிவீரியா ரசிகர்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்டவர் ஆவார்.

சகோதரியை திருமணம் செய்து கொண்ட பிரபல ரேஸ் வீரர் மிகுவெல் | Race Player Miguvel Married His Sister

இவர் தற்போது இவருடைய ஒன்று விட்ட சகோதரி மற்றும் தோழியான ஆண்ட்ரியா பிமெண்டாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.