உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் மாஸ் காட்டிய மாதவன் - வைரலாகும் புகைப்படம்
உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.
உலகெங்கிலிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக இதில் ஏ.ஆர்.ரகுமானின் ‘லே மஸ்க்’ படம், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் டிரைலர், மாதவன் இயக்கி உள்ள ‘ராக்கெட்ரி’ படம், பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இவ்விழாவில் வெளியிடப்பட உள்ளது.
இவ்விழாவில், வைரத் தொங்கல்களை அணிந்து, ஸ்ட்ராப்லெஸ் இறகு கவுனில் கனவு கன்னியாக தோன்றினார் பூஜா ஹெக்டே. இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வருகின்றனர்.
இதனையடுத்து, கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். தற்போது, இணையத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பட்சன் மற்றும் ஆராத்யாவுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில், நடிகர் R மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானும், இயக்குநர் சேகர் கபூரும் சமூக ஊடகங்களில் ராக்கெட்ரிக்கு பாராட்டுகளைப் பொழிந்தனர்.
இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள நடிகர் மாதவனின் மாஸான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் -
Only @manishmalhotra05 Can make an already special and memorable day even more special. Thank you for making me feel so good about myself. My confidence soared because of you guys . Thank you @manishmalhotraworld . Styled by - @priyanjali_rajlaxmi_singh .#RocketryAtCannes pic.twitter.com/3IlGF13AhI
— Ranganathan Madhavan (@ActorMadhavan) May 18, 2022
Thank you so very much @prasoonjoshi_ ji. Coming from you this means the world to me. Very grateful and very touched. Will never forget all that you said last night. The whole team is so grateful https://t.co/LuSzweYo4u
— Ranganathan Madhavan (@ActorMadhavan) May 20, 2022
It was a big pleasure to our team to be at #Cannes at actor @ActorMadhavan’s interaction with media before the world premiere of his film #Rocketry !#Maddy #FestivaldeCannes2022 #CannesFilmFestival #Madhavan #Rocketrythenambieffect pic.twitter.com/IUFwrAW9pq
— Kolly360° (@kolly360) May 20, 2022