அரசியல் குறித்த கேள்வி... நெத்தியடி பதில் கொடுத்த ரஜினிகாந்த்!

Rajinikanth Tamil nadu Election
By Vinoja Apr 04, 2026 12:28 PM GMT
Report

‘ஜெயிலர்2’ படத்திற்கான படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. வெளியீட்டு தேதியை பட நிறுவனம் அறிவிக்கும் எனவும், கமலுடன் இணையும் படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் குறித்த கேள்வி... நெத்தியடி பதில் கொடுத்த ரஜினிகாந்த்! | Question Regarding Politics Rajinikanth Hash Reply

குறித்த சந்திப்பின் போது, தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு... மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க...? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு வணக்கம் என பதிலளித்துள்ளார்.

மேலும் தேர்தல் பிரசாரத்திற்கு நீங்கள் போக வாய்ப்பிருக்கா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’என தெரிவித்துள்ளார்.