இங்கிலாந்து ராணி உடல்நிலை கவலைக்கிடம் : மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு

By Irumporai Sep 08, 2022 12:53 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இங்கிலாந்து மகாராணியாக ராணி எலிசெபத். இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வருகிறார்.

  இங்கிலாந்து மகாராணி

இவருக்கு தற்போது 96 வயதாகும் நிலையில். இவருக்கு திடீரென இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இங்கிலாந்து ராணி உடல்நிலை கவலைக்கிடம் : மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு | Queen Is Under Medical Supervision

 உடல்நலக்குறைவு

அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வேல்ஸ் இளவரசர், கமிலா மற்றும் கேம்பிரிட்ஜ் பிரபு ஆகியோர் 96 வயதான ராணியுடன் உள்ளனர்.

இங்கிலாந்து ராணி உடல்நிலை கவலைக்கிடம் : மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு | Queen Is Under Medical Supervision

இங்கிலாந்து மகாராணி எலிசெபத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இங்கிலாந்து நாட்டினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டிய உலகத்தலைவர்கள் பிரார்த்தனை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்

. இதுகுறித்து புதிய பிரதமர் லிஸ் டிரஸ் டுவிட்டரில் இந்த மதிய உணவு நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வரும் செய்தியால் முழு நாடும் ஆழ்ந்த கவலையில் மூழுகி உள்ளது என கூறி உள்ளார்