கல்குவாரி விபத்து - மேற்பார்வையாளர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
police
dead
kanchipuram
By Jon
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் அருகே மதூர் கிராமத்தில் கல்குவாரி சரிந்து விபத்துக்குள்ளானது. கல்குவாரியின் மேற்பார்வையாளர்கள் சுந்தர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கல்குவாரி சரிந்ததில் இருவர் உயிரிழந்தனர். 8க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்குவியல்களுக்கு இடையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்