மலைப்பாம்பு எப்படி மரத்தில் ஏறும்ன்னு தெரியுமா...? இதோ... இந்த வீடியோவைப் பாருங்க...
Viral Video
Snake
By Nandhini
மரத்தில் சரசரவென ஏறிய பாம்பு
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், காட்டில் மிக நீண்ட மலைப்பாம்பு ஒன்று மரத்தில் சுருண்டு சுருண்டு மிக வேகமாக ஏறுகிறது.
இதுவரை மலைப்பாம்பு எப்படி மரத்தின் ஏறுகிறது என்பது தெரியாதவர்களுக்கு இந்த வீடியோ அவர்களுக்கு தெரியப்படுத்துகிறது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
How #Python ? climbs a tree ?
— Supriya (@Supriya404) November 17, 2022
#wildlife #ViralVideos #snake #nature pic.twitter.com/W06xOckcsE