சும்மா படுத்திருந்தவரின் கழுத்தை நெரித்த மலைப்பாம்பு - அடுத்து நடந்த அதிர்ச்சி!
கேரளாவில் மலைப்பாம்பு ஒருவரின் கழுத்தை சுற்றிக்கொண்டு சம்பவம் நடந்துள்ளது.
நெரித்த பாம்பு
இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் கேரளா நடைபெற்றுள்ளது. வீடியோ எந்த இடத்தில் பதிவானது என்பது தெளிவாக இல்லை. மலைப்பாம்பு தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, அடித்து கொண்டு ஊருக்குள் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
சும்மா ஒருவர் படுத்திருக்க அவரின் கழுத்தை நெரித்து பதம் பார்காதுடித்துள்ளது பாம்பு. இதில், தூக்கத்தில் இருந்து எழுந்து அவர் கூச்சலிட, அருகில் உள்ளவர்கள் விரைந்துள்ளார்கள்.
கழுத்தில் சுத்திய பாம்பை நேர்த்தியாக கையாண்டு நீண்ட போராட்டடத்திற்கு பிறகு நீக்கியுள்ளார்கள் அருகில் இருந்தவர்கள். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
சும்மா இருந்தவரை மலைப்பாம்பு கழுத்தை சுத்தியதை படித்து பலரும் வாயடைத்து போயுள்ளார்கள்.