கால் இறுதிக்கு தகுதி பெற்றார் பிவி சிந்து! ரசிகர்கள் உற்சாகம் !

select pv sindhu batminton quarter finals
By Anupriyamkumaresan Jul 29, 2021 05:18 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விளையாட்டு
Report

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கால் இறுதிக்கு தகுதி பெற்றார் பிவி சிந்து! ரசிகர்கள் உற்சாகம் ! | Pv Sindhu Selected For Quarter Finals

கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து, டென்மார்க் வீராங்னை மியா ப்ளிச்ஃபெல்ட்டை எதிர்கொண்டார்.

கால் இறுதிக்கு தகுதி பெற்றார் பிவி சிந்து! ரசிகர்கள் உற்சாகம் ! | Pv Sindhu Selected For Quarter Finals

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சிந்து இறுதியில் 21க்கு 15, 21க்கு 13 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.