புடினை சந்தித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

meeting putin jobiden
1 வருடம் முன்

இரு நாடுகளுக்கு இடையேயான உறவை புதுப்பிப்பது தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இன்று ஜெனீவாவில் சந்தித்து பேசினர்.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பிரச்னைகள் இருந்து வருகின்றன.இரு நாடுகளுக்கும்இடையே நல்லுறவை ஏற்படுத்த முந்தைய அமெரிக்க அதிபர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், உச்சி மாநாடு இன்று துவங்கியது. இதில் பங்கேற்க வந்த அமெரிக்க ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கிஇருவரும்  பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.

அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், இரு தலைவர்களும் முதல் முறையாக சந்தித்து பேசினர். இதற்கு முன் 2011-ம் ஆண்டு ஜோ பைடன் துணை அதிபராகவும், விளாடிமிர்புடின் ரஷ்ய பிரதமராக இருந்த போது சந்தித்து பேசினர் 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.