சட்டவிரோத பேனர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்
highcourt
illegalbanner
By Thahir
சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு சென்னை சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
பேனர்களை முறைப்படுத்த சட்டம் இருப்பதாகவும் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.