கலரோ கருப்போ மாநிறமோ… நெறத்துல ஒன்னும் இல்லைங்க : வெளியானது ஓ சொல்றியா முழு வீடியோ
samantha
Pushpa
oosolriya
By Irumporai
தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம் வரும் சுகுமார் இயக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் நடிகர் ஃபஹத் வில்லனாக நடித்தார்.
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் , படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தன. குறிப்பாக சமந்தாவின் முதல் ஐடம் சாங்கான o solriya oo oo solriya பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது
இந்த நிலையில் தற்போது இந்தப் பாடலின் முழு வீடியோ வெளியாகியிருக்கிறது.முன்னதாக இந்தப் பாடலில் ஆண்களை கொச்சைப்படுத்தும் வகையில் வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ஆண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.