‘புஷ்பா’ அல்லு அர்ஜூன் மாதிரி நடனமாடிய குரங்கு - வைரலாகும் வீடியோ

புஷ்பா pushpa-movie allu-arjun அல்லு அர்ஜூன் குரங்கு dance-monkey
By Nandhini Mar 29, 2022 12:49 PM GMT
Report

சமீபத்தில் நடிகர் அல்லுஅர்ஜூன் நடிப்பில் ‘புஷ்பா’ படம் வெளியானது. இப்படத்தில் வரும் அனைத்து பாட்டுகளும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.

இப்பட பாட்டிற்கு சமூகவலைத்தளத்தில் மக்கள் நடனமாடி ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

இந்நிலையில், அல்லு அர்ஜூன் நடன அசையில் குரங்கு ஒன்று நடனமாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -