அல்லு அர்ஜூன் மாதிரியே சைகை செய்த பிஞ்சு குழந்தை - வைரலாகும் வீடியோ - ஷாக்கான ரசிகர்கள்
viral video
pushpa-movie
அல்லு அர்ஜூன்
வைரலாகும் வீடியோ
Allu-Arjun
baby-dance
பிஞ்சு குழந்தை
By Nandhini
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டடித்துள்ளது.
இப்படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி மில்லியன் லைக்குகளை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை ‘புஷ்பா’ பட பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டா, டுவிட்டர், பேஸ்புக் என்று வைரலாக்கினர்.
இந்நிலையில், தற்போது சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று அல்லு அர்ஜூன் மாதிரி கை சைகை செய்துள்ளது.
இதோ அந்த வீடியோ -
ये तो पक्का कभी झुकेगा नहीं.? pic.twitter.com/orOnRwPpPG
— Awanish Sharan (@AwanishSharan) March 7, 2022