அல்லு அர்ஜூன் மாதிரியே டான்ஸ் ஆடிய 2 வயது குழந்தை - வைரலாகும் சூப்பர் வீடியோ

Pushpa viral-video- புஷ்பா அல்லு அர்ஜூன் Allu-Arjun 2-years-baby-dance குழந்தை டான்ஸ்
By Nandhini Mar 04, 2022 12:56 PM GMT
Report

சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ‘புஷ்பா’ படம் வெளியானது. இப்படம் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.  

இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 2 வயது குழந்தை ஒன்று அல்லு அர்ஜூன் மாதிரியே நடனம்மாடி அசத்தியுள்ளது. 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஒரு நொடியில் அப்படியே ஷாக்காகி அசந்து பார்த்து வருகின்றனர். இந்த வயதில் இவ்வளவு ஒரு திறமையா என்று அந்த குழந்தையை வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.