முதலையிடம் சிக்கிய நாய்க்குட்டி - உயிரை கொடுத்து காப்பாற்றிய மனிதர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Crocodile viral video Puppy வைரல் வீடியோ Man Saved முதலை நாய்க்குட்டி காப்பாற்றிய மனிதர்
By Nandhini Mar 23, 2022 12:25 PM GMT
Report

சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒருவர் குளத்திலிருந்து முதலையை எடுக்கிறது. அந்த முதலை வாயில் நாய் குட்டி ஒன்று சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது- 

அப்போது முதலையின் வாயை பிளந்து, அந்த நாய்க்குட்டியை அந்த மனிதர் காப்பாற்றுகிறார். இந்த வீடியோ பார்ப்பவர்கள் நெஞ்சம் சற்று நேரத்தில் பதைபதைத்து விடுகிறது. 

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.